24.05.2025
Jesu Fernando «Loneliness»

фLoneliness is a harsh reality. A curse for many is something that few people get used to. Those who are willing are accustomed and those who are unwilling are struggling.

Loneliness is a permanent thing no one can separate from us unless I call on anyone.
As long as we don’t invite anyone.

Isolation is acceptable or unacceptable, but we have to get used to living with it I am not alone but lonely Those who understand know the difference between the two.

தனிமை

தனிமை என்பது கசப்பான உண்மை பல பேருக்கு சாபம், சில பேருக்கு பழகின ஒன்று. ஏற்புடையவர்கள் பழக்கப்படுத்திக் கொண்டார்கள் ஏற்பில்லாதோர் சிரமப்படுகின்றார்கள்

தனிமை நிரந்தரமான ஒன்று,
யாரும் நம்மிடம் இருந்து பிரிக்க முடியாது யாரிடமும் நான் அழைப்பு விடுக்காத  வரையில்.

தனிமை ஏற்புடையதோ ஏற்புடையது அல்லதோ, ஆனால் நாம் அதனுடன் வாழ பழகிக் கொள்ள வேண்டும். நான் தனியாக இல்லை ஆனால் தனிமையில் உள்ளேன், இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது புரிந்தவர்களுக்கு தெரியும்